நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூது கவ்வும். இப் படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பொபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப் படம் இம் மாதம் 20ஆம் திகதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. 2026-02-17