அர்ஜுன் இயக்கத்தில் நிரஞ்சன், ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சீதா பயணம். காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு இப் படம் தயாராகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இப் படம் எதிர்வரும் 14ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 2026-02-08