பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறையில் உள்ள ‘பிரவுன்ஸ் ஹில்’ (Brown’s Hill) காணி பகுதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு (FCID) மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

குறித்த காணி எவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை நிரூபிக்க முடியாமையினாலேயே இந்தக் காணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *