பெரும் போகத்திற்கும் ஹெக்டேருக்கு ரூ.30,000 உரமானியம்!

2026/27 பெரும் போகத்திலும் நெல் மற்றும் வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கான உரமானியத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்காக 16 பில்லியன் ரூபாய் செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2026/27 பெரும் போகத்தில் நெல் மற்றும் வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் வீதம், அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு உரமானியம் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *