இன்றைய ராசிபலன்

  • மேஷம் – புதிய முயற்சிகளில் வெற்றி, நினைத்தது நிறைவேறும்.
  • ரிஷபம் – எதிர்பார்த்த வேலைகள் சாதகம், பழைய நினைவுகள் மேலோங்கும்.
  • மிதுனம் – சவால்களில் வெற்றி, தைரியம் அதிகரிக்கும்.
  • கடகம் – குடும்ப நிம்மதி, பணவரவு கிடைக்கும்.
  • சிம்மம் – தடை, தாமதங்கள் ஏற்படும்; பொறுமை அவசியம்.
  • கன்னி – அதிக உழைப்பு தேவை, விமர்சனங்களை சமாளிப்பீர்கள்.
  • துலாம் – நல்ல முன்னேற்றம், சிந்தனைத் திறன் உயரும்.
  • விருச்சிகம் – பொறுப்புகள் அதிகரிக்கும், சாதனை நாள்.
  • தனுசு – உறவுகளில் புரிதல், மாற்றங்கள் சாதகமாகும்.
  • மகரம் – நிதானம் தேவை, முயற்சிகளில் தாமதம்.
  • கும்பம் – திறமைகள் வெளிப்படும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மீனம் – லாபம், திடீர் யோகம், மகிழ்ச்சி தரும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *