கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசு கன்றுக் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 2026-02-25