தேசிய மட்டத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் நிகழ்வு 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு BMICH மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாநகரசபையானது தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வரலாற்றில் முதற்தடவையாக தேசிய உற்பத்தித்திறன் விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியம் மற்றும் ஆணையாளர் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு இந்த விருதினை பெற்றுக்கொண்டனர்

