மேஷம்: இன்று நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி தொடர்பான முடிவுகளில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3, 9
ரிஷபம்: இன்று உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். தாமதமான பணிகளை முடிக்க வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியைப் பேணுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 6
மிதுனம்: இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் சொத்து விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சில் நிதானம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 9
கடகம்: இன்று நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். கடின உழைப்பிற்குப் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7
சிம்மம்: இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். நிதி விவகாரங்களில் நிதானமாகச் செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 5, 7
கன்னி: இன்று தொழிலில் போட்டிகளைச் சாதுர்யமாக எதிர்கொள்வீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடும். ஆன்மிக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
துலாம்: இன்று எதிர்பாராத பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் பொறுமையுடன் செயல்படுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5, 9
விருச்சிகம்: இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். புதிய முதலீடுகளை ஆலோசித்துச் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 6, 9
தனுசு: இன்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.
மகரம்: இன்று பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். உறவினர்களிடம் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
கும்பம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2, 5
மீனம்: இன்று புதிய முயற்சிகளில் அவசரம் வேண்டாம். பணியிடத்தில் பொறுமையுடன் செயல்படுங்கள். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4, 7

