இரண்டு தலைகளுடன் பிறந்த கன்று குட்டி!

 

கிளிநொச்சி விசுவமடுப் பகுதியில் இரண்டு தலைகளுடன் பசு கன்றுக் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *