உன்னிச்சைக் குளத்தின் 3 வான்கதவுகள் திறப்பு!

மட்டக்களப்பில் பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பிரதான நீரேந்து பகுதியான உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் 33″6 அடியாக உள்ளது.
நீர் வரத்து காரணமாக உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான்கதவுகள் ஆறு அங்குலத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *