தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – கட்டைபறிச்சான் கிராமத்தில் இன்று (21) காலை இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது பிரதான சுடரேற்றப்பட்டதன் பின்னர் தியாகத் தீபம் திலீபனின் திரு உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளில் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *