மட்டக்களப்பில் பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பிரதான நீரேந்து பகுதியான உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் 33″6 அடியாக உள்ளது. நீர் வரத்து காரணமாக உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான்கதவுகள் ஆறு அங்குலத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2026-02-18