ஹரிஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ படத்தின் பாடல் வெளியீடு!

வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் தாஷமக்கான் ஆகும்.

இப் படத்தை திங்க் ஸ்டுடியோஸ், புரடக்சன்ஸ் இணைந்து இப் படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில், இப் படத்தில் Rap Battle பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *