மணிப்பூரின் ‘பூங்’ திரைப்படம் வரலாறு படைப்பு!

இங்கிலாந்தில் நடைபெற்ற பாப்டா விருது வழங்கும் (BAFTA) விழாவில், ‘சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படம்’ பிரிவில் மணிப்பூரின் ‘பூங்’ (Boong) திரைப்படம் விருது வென்று வரலாறு படைத்துள்ளது.

‘பூங்’ திரைப்படம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான கதை.

சமூகச் சூழல், அடையாளம் மற்றும் மனித உறவுகளை நுட்பமாக பதிவு செய்துள்ள இந்த படம், சர்வதேச அளவில் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *