கிளிநொச்சியில் இன்று(04) சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
இன்று இலங்கையின் 78வது சுதந்திரமாகும். இதனை ஒட்டி நாடுபூராகவும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

