இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

மூன்று சுப்பர் சிக்ஸ் போட்டிகளிலும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, ஐசிசி மகளிர் வளர்ந்துவரும் நாடுகள் கோப்பை 2026 தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இறுதிப் போட்டியிலும் வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்ற இலங்கை மகளிர் அணிக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *