பிரபஞ்ச அழகி மகுடத்தைச் சூடினார் புவேர்ட்டோ ரிக்கோவின் ஜெனிபர் பாரெட்டோ

புவேர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற 75-வது சர்வதேச பிரபஞ்ச அழகி (Miss Universe 2026) போட்டியில், புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த 27 வயதான ஜெனிபர் பாரெட்டோ (Jennifer Barreto) மகுடம் சூடியுள்ளார்.

116 நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்ற இத்தொடரில், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் திருமணமான பெண் மற்றும் தாய் என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார்.

இப்போட்டியில் டொமினிகன் குடியரசு இரண்டாம் இடத்தையும், வெனிசுலா மூன்றாம் இடத்தையும் பிடித்தன. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிம்ஹாரா சசிந்தி (Niagara Sasindi) கலந்துகொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *