மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டம் உணர்வுபூர்வமான நிகழ்வுகளால் மீண்டும் களைகட்டியுள்ளது.
மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று வருகின்றனர்