2027-ஆம் ஆண்டு தங்கம் விலை இப்படி தான் இருக்கும்

செப்டம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், இந்த விலைமதிப்பற்ற உலோகம் குறித்து வெளிநாட்டு நிபுணர்கள் முக்கிய கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.செப்டம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், இந்த விலைமதிப்பற்ற உலோகம் குறித்து வெளிநாட்டு நிபுணர்கள் முக்கிய கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் முன்னணி வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமான ஜேபி மோர்கன்  அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை மீண்டும் ஒரு  உயர்வை எட்டக்கூடும் என்று கணித்துள்ளது.

தங்கத்தின் தற்போதைய விலை என்ன? ஆகஸ்ட் மாதத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பெரும் உயர்வுக்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. உலக தங்க கவுன்சிலின் (WGC) தகவலின்படி, செப்டம்பர் மாதத்தில் இதுவரை உலக அளவில் தங்கத்தின் விலை 3.9 சதவீதம் குறைந்துள்ளது. அதேவேளையில், இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலை 4.6 சதவீதம் சரிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *