இந்தியக் குடியரசுத் துணை தலைவர் – பிரதமர் சந்திப்பு!

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனனை வரவேற்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிகப் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்த இருவரும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *