625 அடி உயரத்துக்கு நெருப்பைக் கக்கும் கிலாவியா எரிமலை!

அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள கிலாவியா எரிமலையானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நெருப்பு குழம்பை பீறிட்டு கக்கி வருகிறது.

கிலாவியா எரிமலையில் இருந்து 44ஆவது முறையாக சுமார் 625 அடி உயரத்திற்கு நெருப்பு குழம்பு வெளியேறியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் நச்சு வாயுக்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பு இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *