இன்றைய நாணயமாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று(05) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.3251 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.7890 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *