மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி தனது ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்கு நேற்று தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *