இலங்கை மத்திய வங்கி தனது ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்கு நேற்று தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-01-28