இன்றைய தங்கவிலை நிலவரம்

இன்று செவ்வாய்க்கிழமை (27) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,

 

1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.30,475

 

1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ.243,800

 

1 கிராம் தங்கம் (24 கரட்) – ரூ.33,125

 

1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.265,000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *