சரத்குமாரின் புதிய படம் அறிவிப்பு!

நடிகர் சரத்குமார் தனது 177-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்; இப்படத்திற்கு ‘Taxi’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் தனா இயக்குகிறார்.

ராதிகா சரத்குமாரின் ரேடான் மீடியா வொர்க்ஸ் (Radaan Media Works) மற்றும் பெர்ஜெயா குழுமம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதுடன், படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *