மட்டக்களப்பிலிருந்து செல்லும் குறுகிய ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ள அதே வேளை கொழும்புக்கான ரயில் சேவை வழமை போன்று இடம்பெறும்.
சித்திரை புதுவருடம் காரணமாக மட்டக்களப்பு/மாகோ/மட்டக்களப்பு குறுகிய தூர ரயில் சேவை இன்று(13) தொடக்கம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
காலை 11.15 மணி்க்கு மாகோ புகையிரதம் சேவையிலீடுபடாது.
கொழும்புக்கான அனைத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

