ஞானசார தேரர் வழக்கிலிருந்து நீதியரசர் விலகல்!

கலகொட அத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதற்கான சிறை அதிகாரிகளின் முடிவைச் செல்லாததாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் அமர்விலிருந்து, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய இன்று விலகிக்கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த மனுக்களை விசாரிப்பதற்காக மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *