ருவன்வெலிசாயவில் பிக்குகள் போராட்டம் – பொலிஸ் தலையீட்டால் பதற்றம்!

அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பிக்க முயன்றதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பிக்குகள் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேற்றியதைத் தொடர்ந்தே இந்தப் பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *