அவசர உதவி கோரிக்கை:
நிந்தவூர் மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலில் இனம் தெரியாத நபர் ஒருவர் உண்டியலில் உள்ள பணத்தைத் திருடும் காட்சி சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நிந்தவூர் பொலிஸில் நிர்வாகத்தின் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காட்சியில் பதிவாகியுள்ள நபரைக் கண்டறிந்து அடையாளம் காண பொதுமக்கள் அனைவரும் உங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நபரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது நிந்தவூர் பொலிசாருக்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
📱 தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்: 0702542453
🏛️ நிந்தவூர் பொலிஸ் நிலையம்
2026-11-05

