களனி பல்கலைக்கழக விடுதியில் தீ பரவல்!

களனி பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியில் தீ விபத்துச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *