உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில், வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 1000 ரூபாயினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் தற்போது 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுணின் 335,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுவததாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், சர்வதேச சந்தையிலும் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

