ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க பெய்ஜிங் நிர்வாகம் ஈரானுக்கு பூரண ஆதரவை வழங்கும் என சீன வெளிவிவகார அமைச்சர் ஈரான் வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.

