“கற்பகால உடல் மற்றும் உள நல ஆரோக்கியம் “தொடர்பான கலந்துரையாடல்!

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கல்மடு கிராம சேவகர் பிரிவில் உள்ள கிராம சுகாதார சாய்சாலையில் பிரதேச செயலாளரின்  வழிகாட்டலுக்கு அமைவாக நேற்று (24) “கற்பகால உடல் மற்றும் உள நல ஆரோக்கியம்”  தொடர்பான  கலந்துரையாடல் நடைபெற்றது .

இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தின் உளவள உதவியாளர்களினால் 25 கர்ப்பிணித் தாய்மார்ளுக்கு நடாத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *