இளைஞர்களுக்கான விசேட கலந்துரையாடல்!

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்திற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான விசேட கலந்துரையாடல இன்று(08) வாராந்த திருப்பலியைத் தொடர்ந்து இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் இளைஞர்களின் ஒழுக்கம் மற்றும் ஆன்மீக சேவைகள் வெளிக்கள பயணங்கள் மற்றும் இளைஞர் யாப்பு விதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்திதிற்கு உட்பட்ட இளைஞர்கள் யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *