இலங்கை மத்திய வங்கி இன்று (02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.1248 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.5893 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2026-02-02