மட்டக்களப்பு பொது நூலகமும் பொது நூலக வாசகர்களும் இணைந்து நடத்தும் “அற்றைத் திங்கள்” என்னும் நிகழ்நிலை உரையும் உரையாடலும் நிகழ்வு நாளை(01) மாலை 7.00 மணிக்கு நிகழ்நிலையில் நடைபெறவுள்ளது.
“இலக்கியமும் சமூகவியலும் ஒரு மறு சிந்தனை” என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில், பேராசிரியர் சி. மெளனகுரு சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இலக்கியம் சமூக மாற்றங்களில் வகிக்கும் பங்கு குறித்து ஆழமான கருத்துப் பகிர்வுகளும் இதில் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வு சூம் வழியாக நடைபெறவுள்ளதுடன், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர்.
Zoom விவரங்கள் :
Meeting ID : 826 7414 8236
Passcode 2000

