சற்றுமுன் கிளிநொச்சி பரந்தனில் பாரிய விபத்து!

கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் டிப்பர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகன சாரதிகளும் படுகாயம் அடைந்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *