அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அன்சாரின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா தலைமையில் இன்று(27) அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை, அப்துல் வாசித், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ், அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் ராசீக், மாநகர சபை உறுப்பினர்களான முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம், அஸ்மத் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனமை குறிப்பிடத்தக்கது.

