இலங்கை மத்திய வங்கி இன்று(27) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 313.3699 ரூபாயாகவும் கொள்வனவு விலை 305.8337 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 430.3125 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 417.4227 ரூபாயாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 373.4614 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 361.8096 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

