இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று(21) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 305.8941 ஆகவும் விற்பனை விலை ரூபா 313.4306 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *