இன்று(16) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவது;துீனு; படி,
1 கிராம் தங்கம் 22 கரட் 31,100 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
1 பவுண் தங்கம் 22 கரட் 248,800 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் தங்கம் 24 கரட் 33,625 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
1 பவுண் தங்கம் 24 கரட் 269,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

