இன்றைய தங்கவிலை நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலை இன்று  (22) சற்று குறைவடைந்துள்ளது.

 

கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் இன்றைய விலை நிலைவரத்தின்படி,

 

22 கரட் ஒரு பவுண் தங்கம் 245,000 ரூபா எனவும் 24 கரட் ஒரு பவுண் தங்கம் 265,000 ரூபா எனவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *