மூத்த ஊடகவியலாளர் எம்.ஜே.எம். தாஜுதீன் காலமானார்!

தினகரன் பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியரும் கம்மல்துறை வரலாறு நூலின் ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஜே.எம். தாஜுதீன் (வயது 77) நேற்றுக் காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்று நீர் கொழும்பு பெரிய முல்லை மையவாடியில் முற்பகல் 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவி த்துள்ளனர். இவர், தினகரன் பத்திரிகையின் பக்க வடிவமைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம். ஆர். எம் றியாஸின் தாய் மாமாவாவார். தினபதி பத்திரிகையிலும் ஊடகவியலாளராக கடமையாற்றிய தாஜூதீன் பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவருமாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *