கிரிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் முன்னிலைப்படுத்துவதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். 2026-11-06