தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்கள் மீட்பு – போதைப்பொருட்கள் மீட்பு!

தெற்கு கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருட்கள் அடங்கிய 10 பொதிகள் காணப்பட்டுள்ளதுடன், குறித்த படகு 5 சந்தேகநபர்களுடன் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Update – தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி ரூ.3 பில்லியனை அண்மிக்கிறது!

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகிலிருந்து மீட்கப்பட்ட 150 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபா என பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *