முட்டை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக் (Egg & Lemon Face Pack)
• முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால், முகப்பருக்களால் ஏற்படும் வடுக்களும் கரும்புள்ளிகளும் மறையும்.
• முட்டை வெள்ளைக் கருவுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து முகத்தில் மென்மையாக ஸ்க்ரப் (Scrub) செய்தால் இறந்த செல்கள் நீங்கி முகம் பளிச்சென்று மாறும்.

