தொழிலாளர் தேசிய முன்னணியில் புதிய நிர்வாக நியமனங்கள்!

தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தை முன்னோக்கி நகர்த்தும் ஓர் அங்கமாக புதிய நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் தேசிய முன்னணித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் பொதுச் செயலாளர் ஜி. நகுலேஸ்வரன் மற்றும் உயர் பீட உறுப்பினர்களின் முன்னிலையில் பல முக்கிய நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு நேற்று ஹற்றனில் நடைபெற்றது.

​இளைஞர் அணி – மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பிரதான அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *