ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இன்று (9) மற்றும் நாளை (10) ஆகிய இரண்டு தினங்களிலும் ரியாத்துக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள செயல்பாட்டு இடையூறுகள் காரணமாக இந்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 2026-10-09