கொழும்பு: இலங்கையின் பிரதான வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (24) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்றுடன் (23) ஒப்பிடுகையில், வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் உயர்வடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் இன்றைய நாணய மாற்று வீதங்கள்:
-
மக்கள் வங்கி:
-
கொள்வனவு விலை: ரூ. 325.93
-
விற்பனை விலை: ரூ. 334.01
-
-
சம்பத் வங்கி:
-
கொள்வனவு விலை: ரூ. 327.00
-
விற்பனை விலை: ரூ. 335.00
-
-
NDB வங்கி:
-
கொள்வனவு விலை: ரூ. 325.25
-
விற்பனை விலை: ரூ. 334.25
-
-
கொமர்ஷல் வங்கி:
-
கொள்வனவு விலை: ரூ. 323.60
-
விற்பனை விலை: ரூ. 333.50
-
-
செலான் வங்கி:
-
கொள்வனவு விலை: ரூ. 325.65
-
விற்பனை விலை: ரூ. 334.90 (மாற்றமின்றி காணப்படுகிறது)
-

